பல்கலைக்கழக மானிய குழு வரைவு விதிமுறைகள்: மாநில உரிமைகளை பறிப்பது, ஆர்.எஸ்.எஸ் ஊடுருவலுக்கு வழி வகுப்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கண்டனம்!
பல்கலைக்கழக மான்ய குழுவின் வரைவு விதிமுறைகள் மாநில உரிமைகளை பறித்து அதிகார குவிப்பிற்கு வழி வகுப்பதோடு, கார்ப்பரேட் மயத்திற்கும் வழி வகுப்பதாகும். கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருந்தாலும்...