புதிய ஆண்டு போராட்டங்களின் ஆண்டாய் மலரட்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. ஆண்டு பிறப்பு என்பது காலண்டர் கணக்கே ஆயினும் புதிய ஆண்டில் நல்லதே நடக்க வேண்டும்...

