மின் கட்டணக் கணக்கீட்டு முறையை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை தவெக அரசு உடனடியாக கைவிட வேண்டும்!சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
தமிழகத்தில் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க தனியாருக்கு டெண்டர் விடப்போவதாகவும், இப்பணிகள் அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளதாகவும்...










