வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏற்க முடியாது! தேர்தல் ஆணையத்திடம் சிபிஐ(எம்) கடும் எதிர்ப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக, அரசியல் கட்சிகளிடம், இந்திய தேர்தல் ஆணையம் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமையன்று கருத்துக்களை கேட்டது. அப்போது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு...










