Tag Archives: CPIM

Firefox Screenshot 2022 12 23t10 02 34.989z
செய்தி அறிக்கை

ஜே.இ.இ நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தை திருத்துக! ஒன்றிய அரசுக்கு சிபிஐ(எம்)வலியுறுத்தல்!

ஒன்றிய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்காக நடத்தப்படும் ஜே.இ.இ நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்களில், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை...

1 Copy
செய்தி அறிக்கை

ஏமாற்றம் தந்துள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை 2023! குரூப்-4 தேர்வினை 2023 ஆம் ஆண்டிலேயே நடத்துக! காலிப்பணியிடங்களை நிரப்பிடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள, 2023 தேர்வு அட்டவணை, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிவரும் இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தருவதாக உள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக இப்பிரச்சனையில்...

Temp Copy
தீர்மானங்கள்மாநிலக் குழு

தமிழகத்தில் இயங்கும் ஐ.டி. துறைகளில் வேலை பறிப்பு – அச்சத்தின் பிடியில் மென்பொறியாளர்கள்! ஒன்றிய, மாநில அரசுகள் பிரத்யேக சட்டங்களை இயற்றி ஊழியர்களைப் பாதுகாத்திட – சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்தல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று (19.12.2022) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல்...

2 Copy
செய்தி அறிக்கைமற்றவை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் விழுப்புரம் - தூத்துக்குடி நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடாமல் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினரை குவித்து அரசு நிர்வாகம் பணிகளை துவக்கிய...

Img Copy
செய்தி அறிக்கைமற்றவை

மாண்டஸ் புயல் பாதிப்பாலும், நவம்பர் மாதம் பெய்த கன மழையினாலும் பாதிப்படைந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட தமிழக அரசுக்கு – சிபிஐ (எம்) வலியுறுத்தல்

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என வானிலை மையம் சென்னை உள்ளிட்டு பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இப்புயலை எதிர்கொள்வதற்கு...

Fjsqxckayaawiut
செய்தி அறிக்கை

சிபிஐ(எம்-எல்) லிபரேசன் மாநில செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மாநில செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் (67). திண்டுக்கல் நகரத்தில் கட்சி கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு...

Firefox Screenshot 2022 12 09t05 58 21.962z
செய்தி அறிக்கை

வலுவான ஒன்றுபட்ட எதிர்ப்பை முன்வைக்க திட்டமிட வேண்டும்; தேர்தல் முடிவுகள் குறித்து சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கருத்து…

சமீபத்தில் மூன்று மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில், குஜராத்தில் அபரிமிதமான வெற்றியை பாஜக பெற்றிருக்கிறது. ஆயினும் மற்ற இரு மாநிலங்களிலும், அதாவது இமாச்சலப் பிரதேசம் சட்டமன்றத் தேர்தலிலும், தில்லி...

Fjhnmmeakaekbxa
சிறப்பு பதிவுகள்

ஜி-20 தலைமைப் பொறுப்பு பெருமை கொள்ள என்ன இருக்கிறது?

ஜி 20 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இந்திய ஒன்றிய அரசாங்கத்திற்கு வந்திருப்பதையொட்டி அது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு, ஒன்றிய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில்...

Untitled 1
மற்றவை

பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் கிழக்குகாட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி இராஜேஸ்வரி மரணம் குறித்து மனிதம் அமைப்பின் சார்பாக உண்மை அறியும் குழுவின் அறிக்கையை வெளியீடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இன்று (03.12.2022) கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்பொழுது பெரம்பலூர் மாவட்டம், வேப்பத்தட்டை ஒன்றியம்,...

Img Copy
மற்றவை

டிசம்பர் 3 – மாற்றுத்திறனாளிகள் உலக தினம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் லட்ச கணக்கான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உலக தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. இந்தியாவை...

1 29 30 31 35
Page 30 of 35