இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கை.

சென்னை உள்ளிட்டு பல மாவட்டங்களில் கனமழை! ஏரிகள், அணைகளில் தண்ணீர் முழுமையாக எட்டும் நிலை!! கரையோர மக்களுக்கு முறையான எச்சரிக்கை அறிவிப்பும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்