சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 8 பேர் பலி! 5 பேர் கவலைக் கிடம்! சிபிஐ(எம்) வேதனை! பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி நிவாரணம் வழங்கிடுக!!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சின்னக்காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிபத்தில் 8 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகியுள்ளனர். 5 பேர் கவலைக்கிடமான முறையில் ஆபத்தான...