சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

சிபிஐ(எம்) மாநிலக்குழு அலுவலகத்தில்மே தின கொடியேற்று நிகழ்ச்சி

           மே தினத்தை முன்னிட்டு நாளை (1.05.2024) காலை 8.30 மணிக்கு சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர். நினைவகத்தில் கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறார்.

            இந்நிகழ்வுக்கு தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்கள் சார்பில் நிருபர்களை அனுப்பி வைத்து செய்தி சேகரித்து வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

நாள் : 01.05.2024
நேரம் : காலை 8.30 மணி
நிகழ்ச்சி : மே தின கொடியேற்று நிகழ்ச்சி
இடம் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகம்
பி.ஆர். நினைவகம், 27 வைத்தியராமன் தெரு, தி. நகர்,
சென்னை – 600 017.
தொடர்புக்கு போன்: 24341205 / 24326800 / 24326900