மாநில செயற்குழு

Cpim wbs copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 8 பேர் பலி! 5 பேர் கவலைக் கிடம்! சிபிஐ(எம்) வேதனை! பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி நிவாரணம் வழங்கிடுக!!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சின்னக்காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிபத்தில் 8 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகியுள்ளனர். 5 பேர் கவலைக்கிடமான முறையில் ஆபத்தான...

மின் கட்டண உயர்வை copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, வணிகம் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் இன்று முதல் 3.16 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் யூனிட்டிற்கு 15 காசு முதல் 41...

Artboard statenment5
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையை பாதுகாத்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கரூர் மாவட்டம், புகளூரில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்) 1979ம் ஆண்டு துவங்கப்பட்டு  தற்போது நவீன இயந்திரங்கள் பயன்பாட்டினால்...

Cpim wbs copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

பாலியல் வல்லுறவு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை சி.பி.ஐ(எம்) வரவேற்பு! எப்.ஐ.ஆர் கசியவிட்ட வழக்கிலும் கடும் நடவடிக்கை தேவை!

சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது....

Nagai
மற்றவைமாநில செயற்குழு

நகைக் கடன் பெற புதிய நிபந்தனைகள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவதற்கான புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75...

Statment
மாநில செயற்குழு

மாவோயிஸ்டுகள் 27 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சிபிஐ(எம்) கடும் கண்டணம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் பொதுச் செயலாளர் நம்பாலா கேசவராவ் உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறது. மாவோயிஸ்டுகள் விடுத்த நிபந்தனையற்ற...

Statement
மாநில செயற்குழு

25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க முடியாது என தனியார் பள்ளி நிர்வாகங்கள் கைவிரிப்பு! தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி ஏழை, எளிய மாணவர்களுக்கான 25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தர வேண்டிய...

Shganmugam
மாநில செயற்குழு

சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ. சண்முகம் தலைமைச் செயலாளருடன் நேரில் சந்திப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் இன்று (16.05.2025)   தமிழ்நாடு...

Statement poster
மாநில செயற்குழு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை! நீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!

2019-ல் தமிழ்நாட்டையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம்,  குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை இந்திய...

May day 1
மாநில செயற்குழு

உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்து!

கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 8 மணி நேர வேலைக்காக போராடிய, ரத்தம்...

1 2 16
Page 1 of 16