தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை! சிபிஐ(எம்) கருத்து!
தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள...
தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள...
ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர...
உலகம் முழுவதும் போராடும் பெண்களுக்கு...
தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025-26 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், தமிழகத்தில் ஏற்கனவே அமலாக்கப்படும் சமூக நலத்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவற்கான ஆலோசனைகளும், அதற்கான நிதி ஒதுக்கீடும்...
பெருமுதலாளிகளுக்கு ஆதரவான பட் ஜெட்டுக்குப் பதிலாக, மக்கள் நலனுக்கான மாற்று பட்ஜெட் ஒன்றை இடதுசாரிக் கட்சிகள் முன்மொழிந்துள்ளன. இவற்றை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்காக வரும் பிப்ரவரி 14...
2025-26 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் இந்திய மக்களின் நலன் களை முற்றிலும் புறக்கணித்து, பெரும் முதலாளிகளின் நலன்களை மட்டுமே பாது காக்கும் வகையில் ஒரு குரூரமான...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள அரியநாயகிபுரத்தைச் சார்ந்த 17 வயது மாணவர் தேவேந்திரராஜ் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்திய...
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக...
இடதுசாரிக் கட்சிகளுடைய முக்கியமான பங்களிப்போடு மற்ற ஜனநாயக சக்திகளும் கைகோர்த்த இந்த அரசியல் ஏற்பாடு தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் செல்வாக்கு பெறாமல் தடுப்பதற்கு வெற்றிகரமாக பயன்பட்டது. இந்த வெற்றிக்காக கூட்டணியையும், மக்களையும் வாழ்த்தும் அதே சமயத்தில், சமுதாய தளாத்தில் நிலவும் வேறு பல போக்குகளையும் நாம் எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டுமென கூறுகிறேன். கேரளாவிலும் கூட அவர்கள் முன்னேறுகிறார்கள். எனவே, இதைப் பற்றியெல்லாம் நாம் மிகுந்த அக்கறையோடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்த்து, தோற்கடித்த தமிழக அரசு, பல்வேறு மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி காட்டும் என்று நம்புகிறோம்.
தமிழ்நாட்டிலும் இந்தப் போராட்டத்தை வீரியமுடன் எடுத்துச் செல்வதில் தீவிரமாகச் செயல்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதன் தொடர்ச்சியாக சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்ற கடந்த மூன்று ஆண்டுகாலமாக ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் நடத்தப்பட்டு வரும் அனைத்துப் போராட்டங்களுக்கும் நாடு முழுவதும் தனது முழுமையான ஆதரவை, பங்கேற்பதன் மூலம் வெளிப்படுத்தி வருகிறது.