செய்தி அறிக்கை

காஸ்ட் அர்ரகன்ஸ்
செய்தி அறிக்கை

தலித் இளைஞர் கழுத்து அறுத்துப் படுகொலை; காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 30) என்கிற தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்....

Web
செய்தி அறிக்கை

விவசாயக் கல்லூரி மாணவி சந்தேக மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு உத்திரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, வீரமாணிக்கபுரம் 1வது தெருவில் வசிக்கும் செல்வகுமாரின் மகள் பிரித்திதேவி, சிவகங்கை மாவட்டம்  விசாலன்கோட்டை சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியில் பிஎஸ்சி அக்ரி...

Ugc New Guidelines Cpim Statement
செய்தி அறிக்கை

மாநில உரிமைகளைப் பறித்து ஆர்எஸ்எஸ் ஊடுருவலுக்கு வழிவகுக்கும் யுஜிசி விதிகள்; ஒன்றுபட்டு முறியடிக்க அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிமுறைகளை அனைவரும் ஒன்றுபட்டு நின்று முறியடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.2025...

P. Schganmugam
பத்திரிக்கையாளர் சந்திப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கை.

சி.பி.ஐ(எம்) 24 வது மாநில மாநாடு, விழுப்புரத்தில், 2025 ஜனவரி 3-5 தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. அரசியல், சமூகம், பொருளாதாரம்,...

449077149 987142652790627 6392398323174541016 N
24 வது மாநில மாநாடுசெய்தி அறிக்கை

வியூகம் வகுக்க விழுப்புரத்தில் சங்கமிப்போம்!

எதிர்காலத்தில் பாஜகவை எதிர்த்த போராட்டத்தையும், இந்துத்துவா, மதவெறி கருத்தியலையும், தமிழ்த் தேசியம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் திசைதிருப்பல் வேலைகளையும், சாதிய அணி சேர்க்கை, சமூக ஒடுக்குமுறை போன்றவைகளில் கருத்தியல் ரீதியான வலுமிக்க போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்வதோடு, இடதுசாரி அணியினை வலுமிக்க அணியாகவும், இதற்கு அடிநாதமாக திகழும் சிபிஐ (எம்) கட்சியினுடைய சொந்த பலத்தை அதிகரிப்பதுமான கடமைகளை விழுப்புரம் மாநாடு நிறைவேற்ற உள்ளது. 

Cpim 1 Copy
செய்தி அறிக்கை

ஒரே நாடு; ஒரே தேர்தல் விபரீத மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுத்திட வேண்டும்! சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்)லிபரேசன் கட்சிகள் வலியுறுத்தல்

நாடாளுமன்ற ஜனநாயகத்தை நட்டாற்றில் தள்ளும் வகையிலும் கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் மாநில உரிமைகளைப் மண் மேடாக்கும் வகையிலும், "ஒரே நாடு; ஒரே தேர்தல்" என்பதற்கான...

Cpim 1 Copy
செய்தி அறிக்கை

வடகிழக்கு பருவமழையினால் பெருவெள்ளம்! தமிழ்நாடு அரசு கோரிய நிதியினை உடனடியாக விடுவித்திடுக! ஒன்றிய அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

ஃபெஞ்சால் புயல் மற்றும் அதீத மழைப்பொழிவால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன. 30 பேர் உயிரிழந்துள்ளனர்,  1,69,043 கால்நடைகள்...

Cpim Copy
செய்தி அறிக்கை

சென்னை உள்ளிட்டு பல மாவட்டங்களில் கனமழை! ஏரிகள், அணைகளில் தண்ணீர் முழுமையாக எட்டும் நிலை!! கரையோர மக்களுக்கு முறையான எச்சரிக்கை அறிவிப்பும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், ஒரு சில பகுதிகளில் அது மிக...

Cpim Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

தொடர் மழை, புயல்: கடலோர மாவட்டங்கள் பாதிப்பு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்துக முதற்கட்ட நிவாரணம் அறிவித்திடுக! சி.பி.ஐ(எம்) வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல்,...

Uthiyam 6000
கடிதங்கள்மாநில செயற்குழு

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூ.6,000/ ஆக உயர்த்தி வழங்கிடுக!தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் உதவித் தொகையை உயர்த்தி வழங்கிடவும், உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் கால தாமதமில்லாமல் வழங்கிடவும், வயது தளர்வு கமிட்டியை ரத்து செய்யவும், ...

1 2 27
Page 1 of 27