இந்திய நாட்டை மதக்கலவர பூமியாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் உரைக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்
நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் அவர்கள் ஆற்றிய உரை மதப்பகைமையையும் மதக்கலவரத்தையும் திட்டமிட்டு தூண்டும் நோக்கத்தை கொண்டதாகவே இருக்கிறது. அனைத்து...