இந்தியாவின் தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலம் கேரளம்! இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டு!!
31.10.2025 பெறுநர் மாண்புமிகு பினராயி விஜயன்,முதலமைச்சர் – கேரள அரசு,திருவனந்தபுரம்.அன்பான தோழரே, வணக்கம். 2025 நவம்பர் 1ஆம் தேதி, கேரளா, இந்தியாவின் முதல் கடும் வறுமை அற்ற...










