சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 05.10.2024 அன்று சென்னையில் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக் நிறுவனத் தொழிலாளர்கள் 4வது வாரமாக, வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 1500 தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த...