தீர்மானங்கள்

11
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

தென்காசி மாவட்டம் நெட்டூர் கிராமத்தில் சாதி வெறியர்கள் கொலை வெறித் தாக்குதல்! சிபிஐ(எம்) கண்டனம்!!

தென்காசி மாவட்டம், நெட்டூர் கிராமத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது கொடூரமான கொலைவெறித் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. இத்தகைய...

11
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

சென்னை உயர்நீதிமன்றத்தின் நியாயமற்ற தீர்ப்பு! தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!! 

சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதிபதிகள்  ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் 27.5.2026 அன்று வழங்கிய தீர்ப்பில், பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது எந்தவொரு நாளிலோ...

11
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் காலிப்பணியிடங்களால் உயர்கல்வி சீர்கெடும் அபாயம்! தமிழ்நாடு அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக் கழகங்களின் நிர்வாகப் பணிகளும், கற்றல் செயல்பாடுகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிற சூழல் கவலையளிக்கிறது. பல பல்கலைக் கழகங்களுக்கு  துணைவேந்தர்கள் இல்லை....

11
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல! சிபிஐ(எம்) விமர்சனம்!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென்று ராஜினாமா செய்திருப்பதும், உடனடியாக அவர்கள் அனைவரும்...

11
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி: தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேற்று (25.05.2026) வெளியிட்டுள்ளார். தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமான இத்தகைய...

11
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவும் தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேக்கேதாட்டு அணை, குடிநீர் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான ஆய்வறிக்கை...

11
செய்தி அறிக்கைமத்தியக் குழு

கியூபாவை நசுக்க முயலும் அமெரிக்கா; சிபிஐ(எம்) மத்தியக்குழு கடும் கண்டனம்!

கியூபாவை நசுக்க முயலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கியூபா தனித்து இல்லை என்றும், கியூபா விலிருந்து அமெரிக்கா...

11
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

மாற்றுத்திறனாளி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், மலையூர் அருகே உள்ள சாந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 37 வயதான வாய்பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி பெண் கடந்த 17.5.2026...

11
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

சக ஊழியரை காலணியால் தாக்கிய ஆயுதப்படை டி.ஐ.ஜி மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக! தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக காவல்துறையின் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் அமைச்சுப்பணியாளர் ஒருவர் மீது டி.ஐ.ஜி விஜயலட்சுமி என்பவர் தனது காலணியை எடுத்து வீசியும், காலணியால் பலமுறை...

11
மாநில செயற்குழு

ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 40,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக ஏப்ரல் மாத சம்பளம் வழங்கிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

தமிழ்நாடு முழுவதும் தேசிய சுகாதார குழுமத்தின் திட்டங்களின் (என்.ஹெச்.எம்.)  கீழ்,  அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர்,...

1 2 36
Page 1 of 36