கொடிக்கம்பங்கள் குறித்த அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்க! சிபிஐ(எம்) வலியுறுத்தல்
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 27.01.2025 அன்று கொடிக்கம்பங்கள் குறித்து வழங்கியுள்ள தீர்ப்பு அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமையையும், ஜனநாயகத்தையும் மறுப்பதாகும். நீதித்துறையின் அத்துமீறலும் ஆகும். அரசியல்...