மற்றவை

மாநில செயற்குழு தீர்மானங்கள்
மற்றவைமாநில செயற்குழு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் செப்டம்பர் 2, 3 தேதிகளில் சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர்.நினைவகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்...

மாநகரப் போக்குவரத்துக் வெளி முகமை
மற்றவை

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிப்பதற்கு சிபிஐ(எம்) கண்டனம் !!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 30,000 காலி இடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்கள் மக்களின் அன்றாட...

80ஆவது சுதந்திர தினம்!
மற்றவை

80ஆவது சுதந்திர தினம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!!

நமது இந்தியத் திருநாடு 80ஆவது விடுதலைத் திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய பொழுதில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுதந்திர தின...

Ambadkar
மற்றவை

ஒதியத்தூர் அம்பேத்கர் சிலையை  மீண்டும் திறந்திட வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தல்!

சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டம் ஒதியத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலையை உடனடியாக மீண்டும் திறந்து  வைத்திட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்)...

Asdghtukflgsdl;fa
மற்றவை

துணைவேந்தர் நியமனத்தில் முந்தைய அரசுகளின் மாநில உரிமைக்கான போராட்டம் தொடர சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர் தேடல் குழுவில் பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரைக்கும் நபரை இணைக்கலாமென்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது, இது...

11
மற்றவை

ஆத்திரத்தில் அள்ளித் தெளித்த முரசொலியின் அவதூறுகள் – தோழர் க.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

திமுக ஏடான முரசொலியில் “பெ. சண்முகத்தின் உண்மை முகம்” என்று மூன்று பகுதிகளாக ஒரு தொடர் எழுதியிருக்கிறார்கள். தோழர் பெ. சண்முகம் தனிநபர் அல்ல; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

Amonioya Statenment
மற்றவை

அமோனியா வாயு கசிவு காரணமாக மரணமடைந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீட்டு தொகையை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் உள்ள கன்னிகைப்பேரில் செயல்பட்டு வரும் செயின்ட் பால் கடல்சார் உணவு தொழிற்சாலையில் 200க்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 21.06.2026...

Hydercarban
மற்றவை

கடலூர், பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளிக்கக் கூடாது! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ரூ. 425 கோடி மதிப்பீட்டில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் முடிவு செய்துள்ளது....

11
மற்றவை

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்வதைத் தடுத்திடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் ‘உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு’களுக்கான 152 காலியிடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் என மாண்பமை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

11
மற்றவை

தோழர் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை! டில்லியில் அமலாக்கத்துறையை கண்டித்து போராடிய கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் உட்பட தலைவர்கள் கைது!! இதனைக் கண்டித்து மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சிபிஐ(எம்) அறைகூவல்!!!

கேரள மாநில முன்னாள் முதல்வரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பினராய் விஜயன் இல்லத்தில் அமலாக்க துறையினர் சோதனை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.   இது ஒன்றிய...

1 2 9
Page 1 of 9