தீர்மானங்கள்

Statement
மாநிலக் குழு

புதுக்கோட்டை அருகே தலித் மக்கள் மீது தாக்குதல்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் நேற்று (5.5.2025) நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவின் போது வழிபாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சனையையொட்டி பட்டியலின மக்கள்...

Statement
மத்தியக் குழு

மக்கள் தொகை கணக்கெடுப்பு கால அட்டவணையை உடனே வெளியிடுக!

பஹல்காமில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் உள்ள மக்களை அதற்கெதி ரான கண்டனத்திலும் துயரத்திலும் ஒன்றிணைத் துள்ளது. இக்கொடூரச்...

May day 1
மாநில செயற்குழு

உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்து!

கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 8 மணி நேர வேலைக்காக போராடிய, ரத்தம்...

Statement poste
மாநில செயற்குழு

காவல்துறை மானியக்கோரிக்கை சிபிஐ(எம்) சட்டமன்றக்குழு தலைவர் தோழர் நாகை மாலி பேச்சு

காவல்துறை மானியம் – 2025 தோழர் நாகை மாலி உரை அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக வடிவங்களில் நடத்துகின்ற...

Statement
மாநில செயற்குழு

அரசு ஊழியர் நலனுக்கான முதல்வரின் அறிவிப்புகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேரவை விதி எண் 110-ன் கீழ், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் 9 அறிவிப்புகள் வெளியிட்டு இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

Statement
மாநில செயற்குழு

கண்ணகி – முருகேசன் சாதி ஆணவப் படுகொலை: வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. சிபிஐஎம் வரவேற்பு!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தவர் முருகேசன், வேதியியல் பொறியாளர். அதே ஊரைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் கண்ணகி, பட்டதாரி. இவர்கள் இருவரும்...

Cpim
மாநில செயற்குழு

காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்கள் நாட்டின் எதிரிகள்!சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம்!

ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.  பயங்கரவாதிகளால், அப்பாவிகள் 28 பேர்...

Cpim 1
மாநில செயற்குழு

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் : தனியார் லாப குவிப்புக்கு வழிவகுக்கும் டோட்டக்ஸ் (Totex) முறையை கைவிட்டு மின்சார வாரியமே ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி நுகர்வோர் நலனை காத்திடுக சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் உள்ள 3.40 கோடி மின் இணைப்புகளுக்கும் பழைய மீட்டரை நீக்கிவிட்டு படிப்படியாக டோட்டக்ஸ் (Totex) முறையில் ஸ்மார்ட் மீட்டர் அமைத்து, பராமரிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு...

Cpim 1 copy
மாநில செயற்குழு

உதவித்தொகை உயர்த்தவும், 100 நாள் வேலை வழங்கிடவும் போராடும் மாற்றுத்திறனாளிகளை கைது செய்து போலீஸ் அராஜகம் ! சிபிஐ(எம்)கண்டனம்!!

                நியாயமான கோரிக்கைகளுடன் போராட, சென்னைக்கு புறப்பட்டு வர இருந்த  மாற்றுத்திறனாளிகளை ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைப்பது, போக்குவரத்தை முடக்கிக் கைது, போராட்டத்திற்காக சென்னை வந்த மாற்றுத்திறனாளிகளை வெளியே...

Cpim 1
மாநில செயற்குழு

ஏப்ரல் 23 உலக புத்தக தினம்! வாசிப்பிற்கான புதிய வாசல் திறக்கட்டும்!

ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.  வரலாற்றை அறிந்து கொள்வதற்கும், சமூக வாழ்வியல் குறித்து கற்றுக் கொள்வதற்கும் சிறந்த புத்தகங்களே எப்போதும் உதவி செய்கின்றன....

1 2 3 4 30
Page 3 of 30