திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் மீது பாஜக-இந்து முன்னணி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்! சிபிஐ(எம்) மாநில செயற்குழு வன்மையான கண்டனம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும், மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச்செயலாளர் ஆர்.சரத்குமார்...