அரசியல் தமைமைக்குழு

17.10.26..2
அரசியல் தமைமைக்குழு

மதம் மாறியோருக்கு இடஒதுக்கீடு மறுத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூக நீதியை மதம் தீர்மானிக்க முடியாது; அரசியலமைப்புத் திருத்தம் மூலம் சரிசெய்க! சிபிஐ(எம்) அரசியல் தலைமைக் குழு வலியுறுத்தல்!

இந்து மதத்திலிருந்து பிற மதத்திற்கு மாறிய ஒருவர், மதம் மாறுவதற்கு முன்பு தமக்கிருந்த சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகையைக் கோர முடியாது என்று உச்சநீதிமன்றம்...

14.10.26
அரசியல் தமைமைக்குழு

மக்களின் போராட்டக்களமாகவே ஜந்தர் மந்தர் வீதி திகழும்! மோடி அரசின் முயற்சிகள் முறியடிக்கப்படும்: சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு

ஜந்தர் மந்தருக்கு வழங்கப் பட்டிருந்த ‘நியமிக்கப்பட்ட போராட்டதளம்’ என்ற அந்தஸ்தை, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தூண்டுதலின் பேரில் திரும்பப் பெற்ற முடிவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்...

KU
அரசியல் தமைமைக்குழு

‘காசி விஸ்வநாத் காரிடார்’ சாலை விரிவாக்கம் மசூதிகளை கையகப்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி! சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கண்டனம்!

காசி விஸ்வநாத் காரிடார் எனும் சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக வாரணாசியின் தல்மண்டி பகுதி யில் உள்ள மசூதிகள் மற்றும் கடைகளை கையகப்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது....

Lotus Statenmnt
அரசியல் தமைமைக்குழு

பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்குகிறது சிபிஎம் அரசியல் தலைமைக்குழு சாடல்!

பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்குகிறது சிபிஎம் அரசியல் தலைமைக்குழு சாடல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு கூட்டம் ஜூன் 26-27 தேதிகளில் புதுதில்லியில்...

11
அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

அதானி வசமாகும் நாட்டின் தானியக் களஞ்சியங்கள் மோடி அரசுக்கு சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கண்டனம்!

இந்திய உணவுக் கழகத்தின் தானியக் களஞ்சியங்களை அதானி - லீப் குழுமத்திற்குத் தாரை வார்ப்பதை ஒன்றிய அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். கார்ப்பரேட் மயமாக்கப்படும் ஆபத்தான முயற்சி அம்பலம்...

11
அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை சரிதான் என்று உச்சநீதிமன்றம் உயர்த்திப் பிடித்திருப்பது ஜனநாயகத்தின் மீதான கடும் தாக்குதல் – சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு!

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை சரிதான் என்று உச்சநீதிமன்றம் உயர்த்திப் பிடித்திருப்பது ஜனநாயகத்தின் மீதான கடும் தாக்குதல். ஆட்சியாளர்களுடன்மிகத் தீவிரமான...

11
அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் சுமைகள்: மோடி அரசை எதிர்த்துப் போராடத் தயாராவீர்! சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு

சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் சுமைகள்: மோடி அரசை எதிர்த்துப் போராடத் தயாராவீர்! சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு. மே 10-11, 2026 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் கூடியது....

Statenment
அரசியல் தமைமைக்குழு

இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு : சிபிஐ(எம்) எதிர்ப்பு! அரசியலமைப்பு அமர்வு விசாரிக்க வலியுறுத்தல்

ஆந்திரப் பிரதேச உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்யும் உச்சநீதிமன்றத்தின் உத்த ரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது ஏற்பின்மையை உறுதியான முறையில் தெரிவித்துக்...

1 cartion
அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

உச்சநீதிமன்றத் தீர்ப்பு உயிரியல் யதார்த்தங்களை உணரவில்லை மாதவிடாய் விடுப்பு உரிமை உழைக்கும் பெண்களின் உரிமையே!

மாதவிடாய் விடுப்பு உரிமை என்பது உழைக்கும் பெண்களின் உரிமையின்  ஒரு பகுதியே என்றும், பெண்களின் உயிரியல் யதார்த்தங்களை உச்சநீதி மன்றத் தீர்ப்பு உணரவில்லை.வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய்...

PS copy
அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் முழுமையான விவரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்!

வெளிச்சத்திற்கு வராத  ஒப்பந்த விவரங்கள் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒரு வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கார்ப்பரேட் ஊடகங்கள் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒப்பந்தத்தின் விவரங்கள்...

1 2 3
Page 1 of 3