செய்தி அறிக்கை

11
இடதுசாரி கட்சிகள்செய்தி அறிக்கை

அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் முழங்குமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்!

அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் முழங்குமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, இந்தியக் கம்யூனிஸ்ட்...

Artboard
செய்தி அறிக்கை

கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை! பூந்தமல்லியில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! தமிழகத்தில் பெண்கள் – குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு முட்புதருக்குள் வீசப்பட்டு அச்சிறுமி உயிரிழந்துள்ளதும், பூந்தமல்லியில் 7 வயது சிறுமி  பாலியல் வன்கொடுமைக்கு...

Stststs
செய்தி அறிக்கை

சேலத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

சேலம் மாநகரப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்களை மணிகண்டன் என்பவர் ஆபாசமாக வீடியோ எடுத்தும், அதை வைத்தே மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் அப்பெண்களை பாலியல் வணிகத்தில்...

Statenment bharathiraja
இரங்கல்

இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவு! சிபிஐ(எம்) இரங்கல் !!

இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து...

11
அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

அதானி வசமாகும் நாட்டின் தானியக் களஞ்சியங்கள் மோடி அரசுக்கு சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கண்டனம்!

இந்திய உணவுக் கழகத்தின் தானியக் களஞ்சியங்களை அதானி - லீப் குழுமத்திற்குத் தாரை வார்ப்பதை ஒன்றிய அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். கார்ப்பரேட் மயமாக்கப்படும் ஆபத்தான முயற்சி அம்பலம்...

11
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

தென்காசி மாவட்டம் நெட்டூர் கிராமத்தில் சாதி வெறியர்கள் கொலை வெறித் தாக்குதல்! சிபிஐ(எம்) கண்டனம்!!

தென்காசி மாவட்டம், நெட்டூர் கிராமத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது கொடூரமான கொலைவெறித் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. இத்தகைய...

11
அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை சரிதான் என்று உச்சநீதிமன்றம் உயர்த்திப் பிடித்திருப்பது ஜனநாயகத்தின் மீதான கடும் தாக்குதல் – சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு!

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை சரிதான் என்று உச்சநீதிமன்றம் உயர்த்திப் பிடித்திருப்பது ஜனநாயகத்தின் மீதான கடும் தாக்குதல். ஆட்சியாளர்களுடன்மிகத் தீவிரமான...

11
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

சென்னை உயர்நீதிமன்றத்தின் நியாயமற்ற தீர்ப்பு! தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!! 

சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதிபதிகள்  ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் 27.5.2026 அன்று வழங்கிய தீர்ப்பில், பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது எந்தவொரு நாளிலோ...

11
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் காலிப்பணியிடங்களால் உயர்கல்வி சீர்கெடும் அபாயம்! தமிழ்நாடு அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக் கழகங்களின் நிர்வாகப் பணிகளும், கற்றல் செயல்பாடுகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிற சூழல் கவலையளிக்கிறது. பல பல்கலைக் கழகங்களுக்கு  துணைவேந்தர்கள் இல்லை....

11
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல! சிபிஐ(எம்) விமர்சனம்!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென்று ராஜினாமா செய்திருப்பதும், உடனடியாக அவர்கள் அனைவரும்...

1 2 3 4 47
Page 3 of 47