மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் தேர்வு எழுதும் ஸ்கிரைப் நியமனம் சம்பந்தமாக அரசு தேர்வுத்துறை இயக்குனரின் சுற்றறிக்கையை ரத்து செய்திடுக!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு - சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடிதம்!!மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் தேர்வு எழுதும் ஸ்கிரைப் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மேற்கொண்ட பணிக்கு மாறாக, கல்லூரியில்...










