மாநில உரிமையை கேட்டால் தமிழக மாணவர்களை பழிவாங்குவதா? ஒன்றிய அரசுக்கு சிபிஐ(எம்) கண்டனம்
தமிழ்நாட்டுக்கு, கல்விக்காக ஒன்றிய அரசின் சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய 2152 கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க மறுத்திருக்கிறது. ஒன்றிய...