பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் காலிப்பணியிடங்களால் உயர்கல்வி சீர்கெடும் அபாயம்! தமிழ்நாடு அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக் கழகங்களின் நிர்வாகப் பணிகளும், கற்றல் செயல்பாடுகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிற சூழல் கவலையளிக்கிறது. பல பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் இல்லை....










