பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துக தமிழக குழந்தைகள் நல ஆணையத்திற்கு தலைவரை நியமித்திடுக.
இந்தியாவில் வன்முறையே வாழ்வாக மாறிவிட்ட மோசமான நிலையில் பெண்கள் உள்ளதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. எத்தனை சட்டங்கள் வந்தாலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியதாகவே உள்ளது. 18...










