கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ. 465 கோடியில் கட்டப்பட்டுள்ள கதவணை உடனடியாக செயல்பாட்டிற்கு வர நடவடிக்கை! அமைச்சரின் அறிவிப்புக்கு கே.பாலகிருஷ்ணன் பாராட்டுக்கள்!
கொள்ளிடம் ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவிலான தண்ணீர் பயன்படுத்தப்படாமல் கடலில் சென்று கலக்கும் நிலை நீடித்து வந்தது. கொள்ளிடம் ஆற்றில் உள்ள லோயர் அணைக்கட்டுக்கு கீழே...