ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு அறிக்கை:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் அவற்றின் ஆதாரக் கட்டமைப்புகளை அழிக்கும் நோக்கில், இந்திய ஆயுதப் படையினர் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற இராணுவ...