சிபிஎம் 24வது தமிழ்நாடு மாநில மாநாடு தயாராகும் கலைக்குழுக்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24வது அகில இந்திய மாநாடு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரை மாவட்டத்தில் எழுச்சியுடன் நடை பெறுகிறது. தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் விழுப்புரம் நகரில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.