சி.பி.ஐ(எம்) 24 வது மாநில மாநாடு: உண்டியல் சேமிப்பை நிதியளித்த சிறுவன் !
செஞ்சி வட்டச் செயலாளர் ஆல்பட் வேளாங்கண்ணி, மைக்கேல் எலிசபெத் ஷீபாவின் 9 வயது மகன் ஆ.அனிஷ் டி புக்கோக்கு, கடந்த ஓராண்டாக உண்டியலில் சேமித்த பணம் ஆயிரம் ரூபாயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில மாநாட்டு நிதியாக மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம், தனது பிறந்த நாளான நவ.11 அன்று வழங்கி னார்.