சோசலிசத்தை உயர்த்திப் பிடித்து இளைய தலைமுறையை அணி திரட்டுவோம்!
தோழர் எம்.ஏ.பேபிபொதுச் செயலாளர், சிபிஐ(எம்) பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டணியை தனிமைப்படுத்தி, தோற்கடிக்க வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தை மதுரையில் நடைபெற்ற, சி.பி.ஐ(எம்) 24 வது அகில இந்திய மாநாட்டு...