2025 ஜன. 3-5 தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறவுள்ள, சி.பி.ஐ(எம்) 24வது மாநில மாநாட்டு இலட்சினையை கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் வெளியிட்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டு தோழர்கள் உடனிருந்தனர்.
கோப்பாக இங்கே தரவிறக்கலாம்: