Tag Archives: காசா

Palastin statenment
செய்தி அறிக்கை

காசா இனப்படுகொலைகளைக் கண்டித்தும், பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் – 8.10.2025 அன்று சென்னையில் சிபிஐ(எம்) தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சி தலைவர்கள் பங்கேற்பு! காசா மீது இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசைக் கண்டித்தும், இனவெறிப்பிடித்த இஸ்ரேல் அரசுடன் இந்திய...