லடாக்கில் நிகழ்த்தப்படும் கடுமையான அடக்குமுறைகளுக்கு சிபிஐ(எம்) கண்டனம்
ஒன்றிய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தில், போராடும் மக்கள்மீது கொடூரமான அடக்குமுறையை சி.பி.ஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கடுமையாகக் கண்டிக்கிறது. இந்த வன்முறைத் தாக்குதல்க நால்வர்...

