விலைவாசி உயர்வு – நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு – நூறுநாள் வேலைத் திட்டத்தில் திருத்தம் ஆகியவற்றை கைவிட வலியுறுத்தி சிபிஐ(எம்) ஜூன் 19 அன்று ஆர்ப்பாட்டம் !
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2026 ஜூன் 9, 10 தேதிகளில் தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ்...

