ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கொடுத்துள்ள சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
ஆர்.எஸ்.எஸ். துவங்கப்பட்ட காலம் முதல் அதன் வளர்ச்சிக்கு அந்த அமைப்பு வன்முறையை ஒரு பிரதான வழிமுறையாகவே வைத்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வன்முறைகளுக்குப்...

