தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது!
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தவெக அரசின் கொள்கை விளக்கமாகவே ஆளுநர் உரையை பார்க்க வேண்டியுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதி பகிர்வை அளித்திட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன்...

