மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி குறித்து எடப்பாடி பழனிச்சாமி அவதூறு! சிபிஐ(எம்) கண்டனம்!!
பொதுவாகவே தேர்தல் களத்தில் விமர்சனங்களை முன்வைக்கும்போது அரசியல் நாகரீகத்தோடும், முதிர்ச்சியோடும் அவை அமைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சித்...

