Tag Archives: கலையரசன்

Kalaiarasan
செய்தி அறிக்கை

பேராசிரியர் கலையரசனுக்கு காவல்துறை அச்சுறுத்தல்! தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

இந்தியாவில் புகழ்மிக்க நிறுவனங்களில் ஒன்றான சென்னையில் அமைந்துள்ள ‘சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில் (MIDS)’ பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு ஏ.கலையரசன் நேற்று அதிகாலை 5 மணிக்கு...