வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு #CPIM அரசியல் தலைமைக்குழு இரங்கல்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர் நிலச்சரிவால் மரணமடைந்தவற்களுக்கு சி.பி.ஐ (எம்) அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது. தற்போதைய நிலவரப்படி 63 பேர் உயிரிழந்துள்ள...