Tag Archives: கொத்தடிமை

கொத்தடிமை முறையின் கொடூரம்!
செய்தி அறிக்கை

கொத்தடிமை முறையின் கொடூரம்! பழங்குடியின தாயும், சேயும் பலி!! மரவியாபாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் பழங்குடியினப் பெண் தேன்மொழி (35) மற்றும் அவரது பச்சிளம் குழந்தையுடன் கொடூரமான முறையில் உயிரிழந்துள்ளது  பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும்...