Tag Archives: தனியார் மயமாம்

பாதாளச் சாக்கடை
செய்தி அறிக்கை

மதுரை, நாகர்கோவில் மாநகராட்சிகளின் பாதாளச் சாக்கடை திட்டத்தை தனியார் மயமாக்கும் அரசின் முடிவை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழக அரசு, மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டங்களை அரசு-தனியார் பங்களிப்பு (ஞஞஞ) என்ற பெயரில் முழுமையாக தனியார் வசம் ஒப்படைக்க டெண்டர் கோரியுள்ள...