தனுஷ்கோடியில் அரசு சுற்றுலாத் துறை சார்பில் மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது! சிபிஐ(எம்) கண்டனம்!
கடந்த செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சார்பில் 'ராம்...

