திருநர்களின் நலன் காக்க தமிழ்நாட்டில் தனிக்கொள்கை உருவாக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் திருநர் மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர் (பால் புதுமையர்) கொள்கை தொடர்பாக உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், தனித்தனி கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை...