பஹல்காம் தாக்குதல் உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பது அவசியம்; நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தாதது சரியல்ல!
“நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தாதது துரதிர்ஷ்டவசமானது”, என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்...