அனைத்து தரப்பு மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் “ஸ்மார்ட் மீட்டர்” திட்டத்தை கைவிடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரி அழைப்பு விடுத்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்பது மின் வாரியத்தை முழுக்க முழுக்க...

