Tag Archives: actor

Movie new still
செய்தி அறிக்கை

தமுஎகச தலைவர்களில் ஒருவரும் சிறந்த திரைக்கலைஞருமான தோழர் வ.இராமு அவர்களின் மறைவிற்கு சிபிஐ(எம்) இரங்கல்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர், வீதி நாடகக்கலைஞர், சிறந்த திரைப்பட நடிகருமான தோழர் வ. இராமு அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த தெரிவித்துக் கொள்கிறது.