சென்னை வெள்ளத்தடுப்பு குறித்து அமைக்கப்பட்டதிருப்புகழ் குழு அறிக்கையை தாமதமின்றி வெளியிடுக!
மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதும் அதையொட்டி வெள்ளத்தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து தீவிரமாக விவாதிப்பதுமாக ஒவ்வொரு ஆண்டும் கடந்து கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில்...

