Tag Archives: Modi Govt

Electric Meter
செய்தி அறிக்கை

ஒன்றிய அரசின் 20 சதவீத மின்கட்டண உயர்வுக்கான திருத்தத்தை திரும்ப பெற சிபிஐ(எம்) வலியுறுத்தல்

நாடு முழுவதும் தொழிற்சாலை, வணிகம், மற்றும் வீடுகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது, தற்போது மின்சாரம் அதிகமாக பயன்படும் உச்சபட்ச நேரங்களில் மின்கட்டணம் 20 சதவிதம்...