Tag Archives: Student

Neet exam tn student suicide
செய்தி அறிக்கை

மேல்மருவத்தூர் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை! – நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க ஒன்றிய பாஜக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி கிராமத்தைச் சார்ந்த +2 மாணவி கயல்விழி (வயது 17) என்பவர் இன்று நடைபெற்ற நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை...