போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்கள் குண்டுகட்டாக கைது; சிபிஐ(எம்) கண்டனம்!
பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்! சென்னையில் பணிநிரந்தரம் கோரி இன்று போராட்டம் நடத்திய பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்யதுள்ளதை...

